Coimbatore Power Cut: நாளைய மின்தடை (6.2.2026)

Coimbatore Power Cut: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோவையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

அந்த பகுதிகள் பின்வருமாறு

காமராஜர் சாலை (Kamaraj Road), பாலன் நகர் (Balan Nagar), சர்க்கரை செட்டியார் நகர் (Sarkarai Chettiar Nagar), ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ வரை (Hope College to Civil Aero), வி.ஆர்.புரம் (V.R.Puram),

நீலிக்கோணாம் பாளையம் (N.K. Palayam), கிருஷ்ணாபுரம் (Krishnapuram), ஹவுசிங் யூனிட் (Housing Unit), சிங்காநல்லூர் (Singanallur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஜி.வி. ரெசிடென்சி (G.V. Residency), மசக்காளிபாளையம் (Masakkalipalayam), உப்பிலிபாளையம் (Uppilipalayam) & சுற்றுவட்டாரங்கள்

கதிர்நாயக்கன்பாளையம் (Kathirnaickenpalayam), ராக்கிபாளையம் (Rakkipalayam), குமாரபுரம் (Kumarapuram), நரசிம்ம நாயக்கன்பாளையம் (Narasimanaickenpalayam), பம்பாய் நகர் (Bombay Nagar),

டீச்சர்ஸ் காலனி (Teachers Colony), கணேஷ் நகர் (Ganesh Nagar), ஸ்ரீ ராம் நகர் (Sri Ram Nagar), தொப்பம்பட்டி (Thoppampatty) & சுற்றுவட்டாரங்கள்

ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

இந்த செய்தியை அந்தந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகரகளே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Coimbatore Weather Report: இந்த வார கோவை வானிலை

Coimbatore weather | இந்த வாரம் பகுதி மேகமூட்டத்துடன் வெப்பம் அதிகரிக்கும்; மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Video

Join WhatsApp