Header Top Ad
Header Top Ad

Coimbatore power cut: கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

Coimbatore power cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் செப்டம்பர் 23 ஆம் தேதி மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ள இடங்கள் பின்வருமாறு:-

அரோக்கியசாமி ரோடு, ராமச்சந்திரா ரோடு, டி.பி. ரோடு, லாலி ரோடு, தடாகம் ரோடு, கவுலிபிரவுன் ரோடு, டி.வி.சாமி ரோடு, சுக்கிரவார் பேட்டை, காந்தி பூங்கா, கோபால் லே-அவுட், சாமியார் புது வீதி, இடையர் வீதி, ராஜ வீதி.

சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை (சில பகுதிகள்), பெரிய தடாகம், பாப்ப நாயக்கன்பாளையம்.

Advertisement

காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணபுரம், நெகமம், வடசித்தூர்.

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் தடைபடும்

குறிப்பு:

மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News