கோவை: மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வழக்கில் சந்தேகம் உள்ளதால் அதனைப் பரிசீலனை செய்ய வெண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய கிறிஸ்தவ வாலிபர்கள் இயக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அரச மரங்களை நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டத்தின்’ துவக்க விழா இன்று (24/04/25) பெருந்துறை நந்தா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.