Coimbatore

கோவையில் நாளை துவங்குகிறது உணவு...

கோவையில் மார்ச் 4 முதல் 8 வரை வஉசி மைதானத்தில் மண்டல உணவுத் திருவிழா நடைபெற்று, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

பால் உற்பத்தியாளர்களுக்கு ஓர் நற்செய்தி-...

கோயமுத்தூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு மார்ச், ஏப்ரல் 2026 மாதங்களுக்கு லிட்டருக்கு மொத்தம் ரூ.6 ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் திறக்கப்பட்டது நான் முதல்வன்...

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் செயல்பாட்டு மையம் தொடங்கி, மாணவர்களுக்கு திறன் பயிற்சி, இன்டர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற...

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்...

ஆண்டின் முதல் சந்திர கிரகணம்...

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ…...

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தேனீ...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மார்ச் 6, 2026 அன்று தேனீ வளர்ப்பு ஒருநாள் பயிற்சி நடைபெறுகிறது.

Today Rasipalan | இன்றைய...

Today Rasipalan | மார்ச் 3‑ம் தின ராசிபலன்களில் வாழ்க்கை, வேலை, உறவு, நிதி மாற்றங்கள்; கிரகங்களின் தாக்கம் மனநிலையும் முடிவுகளையும் மாற்றும் நாள்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்ட...

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் தினம் இருநாள் கொண்டாட்டமாக நடைபெற்றது; 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

கோனியம்மன் கோவில் தேரோட்டம்- போக்குவரத்து...

கோவை: கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து...

விமானத்தில் பறந்த கோவை அரசு...

ரயிலில் பெங்களூரு சென்று விமானத்தில் திரும்பிய கோவை அரசு பள்ளி 40 மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெண்களுக்காக கோவையில் நடைபெற்ற இறகு...

கோவையில் பெண்கள் கல்வி அவசியத்தை வலியுறுத்தி “Her Voice For Her Education” தலைப்பில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது.

Global

அமலானது தேர்தல் நடத்தை விதிகள்; பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

Cinema

Life Style

இன்றைய ராசிபலன் மற்றும் சந்திராஷ்டமம் | Today Rasipalan

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினபலன்கள், தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம் உள்ளிட்ட முக்கிய பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் | Today Rasipalan