கோவை விமான நிலையம் அருகே நடந்த கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நிறைவடைந்து, மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகி, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது. குறிப்பாக ஜவுளி தொழில்கள், நூற்பாலைகள் மற்றும் பருத்தி உற்பத்தி காரணமாக மான்செஸ்டர் என அழைக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை அறிந்து கொள்ளுங்கள். தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, உடல்நலம் போன்ற முக்கிய அம்சங்களில் இன்று என்ன பலன் என்பதை பார்க்கலாம் | Today Rasipalan