Coimbatore

கோவையில் மூடப்பட்ட LPG பங்க்-...

கோவை உக்கடம் பகுதியில் ஆட்டோ LPG எரிவாயு பங்க் திடீரென மூடப்பட்டதால் எரிவாயு நிரப்ப வந்த ஆட்டோ, கார் ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கோவையில் காரை கரப்பான் பூச்சி...

கோவை அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், போதையில் இருந்த டிரைவர் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Gold price today Coimbatore:...

கோவையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு, இறக்கம் குறித்து அறிந்து கொள்ளுங்கள். 22 காரட், 18 காரட் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் |Gold price today Coimbatore

கோவையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு?...

கோவை: கோவையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு கோவையில்...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 38,390 மாணவர்கள் மற்றும் 1,237 தனித் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இன்றைய ராசிபலன் மற்றும் சந்திராஷ்டமம்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினபலன்கள், தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம் உள்ளிட்ட முக்கிய பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் | Today Rasipalan

கோவையில் அரசு பள்ளியில் உணவருந்தி...

கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவு அருந்திய பிறகு உடல் உபாதையால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 43 மாணவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

கோவையில் சாலையோரம் சுற்றித்திரிந்த காட்டுயானை-...

கோவை கணுவாய்–தடாகம் சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானையை வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாளை துவங்குகிறது 10ம் வகுப்பு...

நாளை தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 38,390 மாணவர்கள் மற்றும் 1,237 தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர்.

Breaking News: கோவையில் சத்துணவு...

கோவை கவுண்டம்பாளையம் அருகே மாநகராட்சி பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட பிறகு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சட்டமன்ற தேர்தல்- கோவையில் மத்திய...

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையாக கோவையில் CAPF, CRPF, RAF மற்றும் சிறப்பு போலீஸ் படையினர் சீரநாயக்கன்பாளையம் முதல் வடவள்ளி வரை அணிவகுப்பு நடத்தினர்.

விஜயிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது-...

கோவையில் ஜி.டி. நாயுடு சிலை திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது என நடிகர் விஜயை விமர்சித்தார்.

Global

முக்கிய அறிவிப்பு: தமிழ்நாடு தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது; அறிவிப்புடன் தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வரும்.

Cinema

Life Style

இன்றைய ராசிபலன் மற்றும் சந்திராஷ்டமம் | Today Rasipalan

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினபலன்கள், தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம் உள்ளிட்ட முக்கிய பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் | Today Rasipalan