கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் ஜித்து சாஜி மற்றும் நண்பர்கள் பொது இடத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை போலீசார் விசாரணை செய்தனர்.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரால் நிலத்தடி நீர் நிறம் மாறி மாசுபடுவதாக பொதுமக்கள் தண்ணீர் மாதிரியுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்
கோவையில் வ.உ.சி மைதானத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் விஞ்ஞானி ஜி.டி நாயுடு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குடும்ப மாணவர்கள் 40 நவீன தொழில் நுட்ப பிரிவுகளில் இலவச இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி பெறலாம். ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப்பில் பயிலலாம்.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செல்போன் பேசுவதும், புகைப்படம் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அமைதியாக சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினசரி வாழ்க்கையில் பணத்தை எப்படி சேமிக்கலாம்? தேவையற்ற செலவுகளை குறைப்பது முதல் Fixed Deposit, Emergency Fund வரை பணம் சேமிக்கும் முக்கிய வழிமுறைகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
தினசரி வாழ்க்கையில் பணத்தை எப்படி சேமிக்கலாம்? தேவையற்ற செலவுகளை குறைப்பது முதல் Fixed Deposit, Emergency Fund வரை பணம் சேமிக்கும் முக்கிய வழிமுறைகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.