கோவை: கோவை மின் வாரியம் அறிவித்ததன்படி, வரும் நாளை மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது.
குருநெல்லிபாளையம் துணை மின் நிலையம்:
குருநெல்லிபாளையம், நல்லட்டிப்பாளையம், மேட்டுவாவி, பனப்பட்டி (ஒரு பகுதி), கோதவாடி மற்றும் குருநெல்லிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்
மின்தடை நேரம்:
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
குறிப்பு:
மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.