கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (30ம் தேதி) பின்வரும் இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.

சிட்கோ, போத்தனூர், குறிச்சி, ஹவுசிங்யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி காலனி, மலுமிச்சம்பட்டி

அன்னூர், பதுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்

மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தீரம்பாளையம்

உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மேற்குறிப்பிடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp