கோவையில் நாளைய மின்தடை

கோவை: கோவையில் நாளை (நவம்பர் 14, வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.

மின்வாரியத்தின் அறிவிப்பின்படி, பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் சில பகுதிகளில் நவம்பர் 14, வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்பட உள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

இருகூர் (Irugur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஒட்டர்பாளையம் (Odderpalayam), எஸ்.ஐ.எச்.எஸ் காலனி (S.I.H.S Colony), பள்ளபாளையம் (ஒரு பகுதி) (Pallapalayam – One Region), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி) (Kannampalayam – One Region), சின்னியம்பாளையம் (Chinniampalayam), வெங்கிட்டாபுரம் (Venkitapuram), தொட்டிபாளையம் (Thottipalayam), கோல்ட்வின்ஸ் (Goldwins) & சுற்றுவட்டாரங்கள்

யமுனா நகர் (Yamuna Nagar), களப்பநாயக்கன் பாளையம் (ஒரு பகுதி) (Kalappanaickenpalayam – One Part), ஜி.சி.டி நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai), கே.என்.ஜி புதூர் (K.N.G. Puthur), தடாகம் ரோடு (Thadagam Road), சோமயம்பாளையம் (Somayampalayam), அகர்வால் ரோடு (Agarwal Road), சேரன் இண்டஸ்ட்ரியல் பார்க் (Cheran Industrial Park), லூனா நகர் (Luna Nagar), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden), டீச்சர்ஸ் கல்லூரி (Teachers College) & சுற்றுவட்டாரங்கள்

கிருஷ்ணாபுரம் (Krishnapuram), செம்மண்டம்பாளையம் (Semmandampalayam), கனியூர் (ஒரு பகுதி) (Kaniyur – One Part), சோமனூர் (ஒரு பகுதி) (Somanur – One Part) & சுற்றுவட்டாரங்கள்

மின்தடை நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில்...