Power cut in Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோவையில் வரும் நவம்பர் 25 (செவ்வாய்க்கிழமை) மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
ஆர்.எஸ்.புரம் (R.S. Puram) துணை மின்நிலையம் :
ஆரோக்கியசாமி ரோடு (Arokiyasamy Road), ராமச்சந்திரா ரோடு (Ramachandra Road), டி.பி.ரோடு (D.B. Road), லாலி ரோடு (Lawley Road), தடாகம் ரோடு (Thadagam Road),
கவுலிபிரவுன் ரோடு (Gowlybrown Road), டி.வி.சாமி ரோடு (T.V. Samy Road), சுக்கிரவார் பேட்டை (Sukkirawar Pet), காந்தி பூங்கா (Gandhi Park), கோபால் லேயவுட் (Gopal Layout), சாமியார் புதிய தெரு (Samiyar New Street), இடையர் வீதி (Ediyar Street), ராஜ வீதி (Raja Street) & சுற்றுவட்டாரங்கள்.
சின்னத்தடாகம் (Chinnathadagam) துணை மின்நிலையம்:
சின்னத்தடாகம் (Chinnathadagam), ஆனைகட்டி (Aanakatti), நஞ்சுண்டாபுரம் (Nanchundapuram), பண்ணிமடை சில பகுதிகள் (Pannimadai – Some areas), பெரியதடாகம் (Periyathadagam), பாப்பநாயக்கன் பாளையம் (Papanaickenpalayam) & சுற்றுவட்டாரங்கள்.
நெகமம் (Negamam) துணை மின்நிலையம்:
காட்டம்பட்டி (Kattampatty), ஆர்சி புரம் (R.C.Puram), ஜே.கிருஷ்ணாபுரம் (J. Krishnapuram), நெகமம் (Negamam), வடசித்தூர் (Vadachithur) & சுற்றுவட்டாரங்கள்.
ஆகிய பகுதிகளில் நாளை காலை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே.


