Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் கோவையில் ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, பின்வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
கள்ளிமடை துணை மின்நிலையம்:-
காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் காலே முதல் ஏர்போர்ட் வரை, வரதராஜ புரம், நீலிக்கோணாம் பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட்,
சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம் மற்றும் உப்பிலிப்பாளையம்.
ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது. கோவை மாநகரில் சில பகுதிகளுக்காக அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது. எனவே கூடுதல் இடங்களில் மின்தடை ஏற்படலாம்.
கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
இந்த தகவலை அந்தந்த பகுதியில் வசிக்கும் உங்கள் நட்பு வட்டத்திற்கு பகிர்ந்து உதவிடுங்கள்.
