Coimbatore Power Cut: கோவையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

Coimbatore Power Cut: கோவையில் நாளை (நவம்பர் 19-ஆம் தேதி) பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோயம்புத்தூரின் பல பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

காளப்பட்டி (Kalapatti), சேரன் மாநகர் (Cheranma Nagar), நேரு நகர் (Nehru Nagar), சித்ரா (Sitra), வள்ளியம்பாளையம் (Valliampalayam), கே.ஆர்.பாளையம் (K.R. Palayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

Advertisement

தண்ணீர்பந்தல் (Thanneerpandal), பீளமேடு தொழிற்பேட்டை (Peelamedu Industrial Estate), ஷார்ப் நகர் (Sharp Nagar), மகேஸ்வரி நகர் (Maheswari Nagar), லட்சுமி நகர் (Lakshmi Nagar), முருகன் நகர் (Murugan Nagar), சேரன் மாநகர் (Cheranma Nagar), குமுதம் நகர் (Kumudham Nagar), ஜீவா நகர் (Jeeva Nagar), செங்காலியப்பன் நகர் (Sengaliappan Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

கீரணத்தம் (Keeranatham), வரதையங்கர் பாளையம் (Varathaiyangarpalayam), இடிகரை (Idigarai), அத்திபாளையம் (Athipalayam), சரவணம்பட்டி (Saravanampatti), விஸ்வாசபுரம் (Viswasapuram), Revenue நகர் (Revenue Nagar),

Advertisement

கரட்டு மேடு (Karattu Medu), விலாங்குறிச்சி சில பகுதிகள் (Vilankurichi – Some Areas), சிவானந்தபுரம் (Sivanandhapuram), சத்தி ரோடு (Sathy Road), சங்கரா வீதி (Sankara Veethi), ரவி தியேட்டர் (Ravi Theatre) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

முருகன்பதி (Muruganpathi), வீரப்பனூர் (Veerappanoor), சாவடி புதூர் (Savadipudur), ஏ.ஜி.பதி (A.G. Pathi), நவக்கரை (Navakkarai), குமிட்டீபதி (kumiti Pathi), அய்யன்பதி (Ayyanpathi), திருமலையாம்பாளையம் (Thirumalaiyampalayam), பிச்சனூர் (Pichanur), ரங்காசமுத்திரம் (Rangasamuthiram) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

சிட்கோ (SIDCO), சுந்தராபுரம் (Sundarapuram), போத்தனூர் (pothanur), ஈச்சனாரி (Eachanari), குறிச்சி (Kurichi), எல்.ஐ.சி காலனி (LIC Colony), ஹவுசிங் யூனிட் (Housing Unit), மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி (Malumichampatti – Some Areas) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.