Power outage Coimbatore: கோவையில் நாளை (ஜூலை 23) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரியத்தினால் மேற்கொள்ளப்படும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்தில் நாளை (ஜூலை 23, புதன் கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
மயிலம்பட்டி துணை மின்நிலையம்:-
கரையாம் பாளையம், சின்னியம்பாளையம், மயிலம் பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டபுரம்
அண்ணா பல்கலைக்கழக துணை மின்நிலையம்:-
யமுனா நகர், காளப்ப நாயக்கன் பாளையம், ஜி.சி.டி நகர், காணுவாய், கே.என்.ஜி.புதூர், தடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் சாலை, சேரன் இன்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா கம்பெனி
குனியமுத்தூர் துணை மின்நிலையம்:-
குனியமுத்தூர், சுந்தராபுரம் (ஒரு பகுதி), கோவைப்புதூர், புட்டுவிக்கி
மதுக்கரை துணை மின்நிலையம்:-
அறிவொளி நகர், சேரா பாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி
மலையடிபாளையம் துணை மின்நிலையம்:-
பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வட வேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரி பாளையம்
Power outage Coimbatore
மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மின்தடை அறிவிப்பை உங்கள் சுற்றத்தாருடன் பகிர்ந்து உதவிடுங்கள்.
