கோவை: செப்டம்பர் 10ம் தேதி கோவை மதுக்கரை, மில் கோவில்பாளையம் பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
மின்வாரிய பணிகள் காரணமாக செப்டம்பர் 10ம் தேதி மதுக்கரை மற்றும் மில் கோவில்பாளையம் துணை மின் நிலையம் பரப்பில் மின்விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
மதுக்கரை துணை மின் நிலையம்:
அறிவொளி நகர், சேராபாளையம், மதுக்கரை, பழத்துறை, ஏ.ஜி.பாளையம்
மில் கோவில்பாளையம் துணை மின் நிலையம்:
செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முல்லுப்பாடி, வடக்கிப்பாளையம்
குறிப்பு: கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம்.
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈