Header Top Ad
Header Top Ad

NEWS UPATE: கோவையில் நாளை பல இடங்களில் மின்தடை!

கோவை: கோவையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி நாளை (செப்டம்பர் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

24 மணிநேர நீர் விநியோகத் திட்டம், ஹவுசிங் போர்டு, ஏஆர் நகர், தமணி நகர், டிரைவர் காலனி, சுந்தேசுவரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், நல்லாம்பாளையம், மணியகாரம்பாளையம் (ஒரு பகுதி),

இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே.புதூர் 6-வது வீதி, கணபதி லே-அவுட், கே.ஜி.லே-அவுட், அம்மாசைக் கோனார் வீதி, என்.ஆர்.ஜி. வீதி.

பி.டி.காலனி, இ.பி.காலனி, பூம்புகார் நகர்,
டி.வி.எஸ்.நகர், அருண் நகர், அன்னை அமிர்தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர்.

சேரன் நகர், ஐ.டி.ஐ.நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ராமகிருஷ்ணா நகர் மற்றும் கவுண்டம்பாளையம் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்.

Advertisement

சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி.வீதி, சி.ஜி.லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி மற்றும் தெய்வநாயகி நகர்.

புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் நகர் மற்றும் கருப்பராயன் கோவில் வீதி.

பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலுார் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்ம நாயக்கன்பாளையம்

மாதம்பட்டி, ஆலாந்துறை, தீத்திபாளையம், பேரூர், குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம் மேடு, கவுண்டனுார், பேரூர் செட்டிபாளையம் மற்றும் காளம்பாளையம்.

தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், தாயனூர், மருதுார், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்காரம்பாளையம், கரிச்சிபாளையம், கன்னார்பாளையம், காளட் டியூர், புஜங்கனூர், எம்.ஜி.புதுார், சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, நஞ்சையகவுண்டன்புதுார், கெண்டேபாளையம், தொட்டதாசனூர் மற்றும் தேவனாபுரம்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

தேவராயபுரம், போளுவாம்பட்டி, தென்னம நல்லுார், விராலியூர், நரசீபுரம், ஜெ.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புத்துார், கொண்டையம்பாளையம் மற்றும் தென்றல் நகர்.

தொண்டாமுத்துார், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், கெம்பனூர், முத்திபா ளையம்,கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரை சாவடி

மேற்குறிப்பிட்ட இடங்களில் சிலவற்றில் நிர்வாகக் காரணங்களால் மின்தடை ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த செய்தியை அந்தந்த பகுதி மக்களுக்கு ஷேர் செய்து உதவிடுங்கள் வாசகர்களே.

கோவையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு!

News Clouds Coimbatore

Recent News