Power Shutdown Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கோவை மாவட்டத்தில் ஜூலை 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:-
ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையம்:-
Power Shutdown Coimbatore:
தாமஸ் பார்க், காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவககம் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மென்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புளியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை)
பதுவம்பள்ளி துணை மின் நிலையம்:-
பதுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காகாபாளையம், சொக்கம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்
ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது. குறிப்பிடப்பட்ட பகுதிகளுடன் இணைக்கப்பட்ட சில சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் வாய்ப்புள்ளது.
இந்த செய்தியை சுற்றுவட்டாரப்பகுதி வாழ் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்திடுவீர்.