Header Top Ad
Header Top Ad

கோவை மின்தடை நாளை… மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவையில் நாளை (ஜூன் 12ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த பகுதிகள்:

  • பாரதி காலனி
  • பீளமேடு புதூர்
  • சௌரிபாளையம்
  • நஞ்சுண்டாபுரம் ரோடு
  • புலியகுளம்
  • கணபதி தொழிற்பேட்டை
  • ஆவாரம்பாளையம்
  • ராமநாதபுரம்
  • கள்ளிமடை
  • திருச்சி ரோடு (ஒரு பகுதி)
  • மீனா எஸ்டேட்
  • உடையம்பாளையம்
கோவை செய்திகள், மின்தடை அறிவிப்புகளுக்கு NCC WhatsApp குழுவில் இணைவீர்; இணைவதற்கு இங்கே சொடுக்கவும்
  • துடியலூர்
  • சர்க்கார்சமகுளம்
  • கோவில்பாளையம்
  • குரும்பபாளையம்
  • மாணிக்கம்பாளையம்
  • அக்ரகார சாமகுளம்
  • கொண்டையம்பாளையம்
  • குன்னத்தூர்
  • கல்லிபாளையம்
  • மொண்டிகாலிபுதூர்

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது. மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப இவற்றுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம்.

இச்செய்தியை பீளமேடு, கோவில்பாளையம், சிங்காநல்லூர், துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.

Advertisement

Recent News