Header Top Ad
Header Top Ad

Power Shutdown Coimbatore: கோவையில் நாளை மின்தடை அறிவிப்பு!

Power Shutdown Coimbatore: கோவையில் ஜூலை 15ம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் துண்டிப்பு ஏற்படும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

குப்பேபாளையம் துணை மின் நிலையம்:-

குப்பேபாளையம், ஒண்ணிபாளையம், சி.கே.பாளையம், கள்ளிபாளையம், காட்டம்பட்டி, செங்காளிபாளையம், கரிச்சிபாளையம், வடுகபாளையம், கதவுக்கரை, மொண்டிகாலிபுத்தூர், மூணுக்கட்டியூர், ரங்கப்ப கவுண்டன்புதூர்.

மில் கோவில்பாளையம் துணை மின் நிலையம்:-

செங்குட்டைபாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம்.

தேவனம்பாளையம் துணை மின் நிலையம்:-

வகுத்தம்பாளையம், தேவனம்பாளையம், செட்டிபுதூர் (ஒரு பகுதி), கபலன்கரை (ஒரு பகுதி), எம்மகவுண்டன்பாளையம், சேரிபாளையம், ஆண்டிப்பாளையம்.

Advertisement

போத்தனூர் துணை மின் நிலையம்:-

ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

மேற்குறிப்பிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம்.

Recent News