Powercut in Coimbatore: கோவையில் நாளை மின்தடை

Powercut in Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் வருகிற 26ஆம் தேதி (புதன்கிழமை) பராமரிப்பு பணிகளினால் சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

குனியமுத்தூர் (Kuniamuthur), சுந்தராபுரம் பகுதி (Part of Sundrapuram), கோவைப்புதூர் (Kovaipudur), புட்டுவிக்கி (Puttuvikki)

கரையம்பாளையம் (Karayampalayam), சின்னியம்பாளையம் (Chinniyampalayam), மயிலம்பட்டி (Mylampatty), ஆர்.ஜி.புதூர் (R.G.Pudur), கைக்கோளாம்பாளையம் (Kaikolampalayam), வெங்கிட்டாபுரம் (Venkittapuram)

Advertisement

யமுனா நகர் (Yamuna Nagar), கலப்பநாயக்கன்பாளையம் (Kalappanaickenpalayam), ஜி.சி.டி.நகர் (GCT Nagar), காணுவாய் (Kanuvai), கே.என்.ஜி.புதூர் (KNG Pudur), தடாகம் ரோடு (Thadagam Road),

சோமயம்பாளையம் (Somayampalayam), அகர்வால் ரோடு (Agarwal Road), சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி (Cheran Industries Part), வித்யா காலனி (Vidhya Colony)

பி.ஜி.பாளையம் (P.G.Palayam), குமாரபாளையம் (Kumarapalayam), மலப்பாளையம் (Malapalayam), வடவேடம்பட்டி (Vadavedampatty), வத்தம்பச்சேரி (Vathambachery), மந்திரிபாளையம் (Mandiripalayam)

ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.

இந்த தகவலை அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகரக்ளே.

Recent News

திருப்பரங்குன்றம் விவகாரம்- திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த வானதி சீனிவாசன்…

கோவை: திருப்பரங்குன்றம் விஷயத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக சாடியுள்ளார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன். கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய மகளிரணி...

Video

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...
Join WhatsApp