கோவை வரும் பிரதமர்- வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்…

கோவை: பிரதமர் மோடியை வரவேற்பதற்கு பாஜக சார்பில் ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி இன்று துவக்கி வைப்பதற்காக விமானம் மூலம் கோவை வருகிறார்.

கோவை விமான நிலைய த் பகுதியிலும் கொடிசியா பகுதியிலும் பாஜக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கு ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாஜக சார்பில் வழியின் இருப்புரங்களிலும் வரிசையாக நின்று மலர் தூவி வரவேற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன மேலும் ஓர் இரு பகுதிகளில் மேடைகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக கடவுளர் மேடம் அணிந்து வரவேற்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் காலை மகளே காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் செல்லும் பாதையில் எந்த ஒரு வாகனங்களையும் நிறுத்தக்கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வரும் துணை ஜனாதிபதி- ட்ரோன் பறக்க தடை…

கோவை: துணை குடியரசு தலைவர் வருகையால் கோவையில் மூன்று தினங்களுக்கு ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் திருப்பூர் செல்வதற்காக துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை வருகை புரிய உள்ளதை முன்னிட்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...