Tagsகோவை மாநகராட்சி

tag : கோவை மாநகராட்சி

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாண்புமிகு மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்...

கோவை சங்கனூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் பணிகள் நிறைவு…

கோவை: சங்கனூரில் 4 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் திறக்கப்பட உள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சங்கனூர் சாமி வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் (எல் அண்ட் டி,...

ரூ.60 கோடியில் நடைபாதைகள் அமைக்க கோவை மாநகராட்சி திட்டம்!

கோவை மாநகராட்சி 60 கோடி ரூபாயில் 26 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய நடைபாதைகள் அமைக்க திட்டமிட்டு தமிழக அரசின் ஒப்புதலை காத்திருக்கிறது

கோவை மாமன்ற கூட்டத்தில் பெரும் அமலி- கவுன்சிலர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு…

கோவை மாநகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானங்களைச் சுற்றி கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்து, அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா- கர்ப்பிணி பெண்கள் நெகிழ்ச்சி…

கோவை ராமநாதபுரத்தில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமூக நலத்துறை சார்பில் பாரம்பரிய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் கணினி ஆய்வுக்கூடம் திறப்பு…

கோவை: இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.79.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கணினி ஆய்வுக்கூடம் மற்றும் அரங்கம் திறக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.3க்குட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்பு நிதியின்...

கோவை மாநாகராட்சியில் 279 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகள் திறப்பு…

கோவை: கோவை மாநகராட்சியில் 279 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை எம்பி கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு பகுதிகளில் ரூ.279 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 3 எண்ணிக்கையிலான...

Coimbatore budget 2026: கோவை மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்!

Coimbatore Corporation 2026-27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல், திட்டங்கள் மற்றும் செலவுகள் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அதிமுக துண்டை வாயில் கட்டி கொண்டு போராட்டம் நடத்திய கோவை கவுன்சிலர்கள்…

கோவை மாநகராட்சி கூட்டத்தில் வாயில் அதிமுக துண்டு கட்டி கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்; வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.

கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள்- வெற்றி பெற்றோர்க்கு பரிசுகள்…

கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கிடையே நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பரிசுகள் வழங்கினார்.

கோவை மாநகராட்சியில் ரூ.106 கோடியில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியது!

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.106.55 கோடி மதிப்பில் 1847 சாலைகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய கோவை ஆட்சியர்…

கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி மனிதநேயத்தை வெளிப்படுத்தினார்.