TagsBJP

tag : BJP

இதென்னா சூட்டிங்கா… அணில்களே அரசியல் படிங்க!: ஏ.பி.முருகானந்தம் தாக்கு!

கோவை: அணில்கள் அரசியல் படிக்க வேண்டும் என்றும் விஜய்க்கு அரசியல் ஒட்டவில்லை என்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக அன்றைக்கே முடிந்தது- கோவையில் தங்கபாலு தெரிவிப்பு

கோவை: எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்த போதே அதிமுக முடிந்ததாக தங்கபாலு தெரிவித்துள்ளார். கோவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்காங்கிரஸ் கமிட்டியின் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் KV தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய...

ஆட்சி மாற்றத்திற்கு விவசாயிகள் தயார்- கோவையில் ஜி.கே.வாசன் தெரிவிப்பு

கோவை: இந்த ஆட்சியின் மீது விவசாயிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக இருப்பதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம்- கோவையில் நயினார் நாகேந்திரன் தெரிவிப்பு

கோவை: ஓபிஎஸ் கூட்டணிக்கு வந்தால் தனக்கு சந்தோஷம் என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்....

கிணத்துக்கடவு தொகுதியில் வாக்காளர் பெயர் பட்டியலில் குளறுபடி- எம்எல்ஏ குற்றச்சாட்டு

கோவை: கோவை, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி : 12,000 வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவாகி உள்ளதாக எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார். கோவை, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 12 ஆயிரம் வாக்காளர்கள்...

மண்ட பத்தரம் பதாகைகளுடன் சென்ற பாஜகவினர் கைது

கோவை: கோவையில் மண்ட பத்தரம் என்ற பதாகையை வைக்கச் சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். கோவை மாநகரில் சாலைகள் குண்டும் குழியுமாய் இருப்பதாகவும் எனவே சாலையில் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என...

முதல்வரிடம் திருமாவளவன் இந்த கேள்வியை முன்வைக்க வேண்டும்- வானதி சீனிவாசன்

கோவை: திமுக பி.ஜே.பியோடு கூட்டணி வைத்து இருந்தார்களே, அப்போது அவர்களுடைய கருத்தியலோடு முழுமையாக ஒத்துழைத்து அதை ஏற்றுக் கொண்டு கூட்டணி வைத்தீர்களா ? என முதல்வரிடம், திருமாவளவன் கேள்வி கேட்க வேண்டும் எம்.எல்.ஏ...

கோவிலை வற்புறுத்தி திறக்க வைத்தா பிரார்த்தனை? பேரூர் விஷயத்தில் அண்ணாமலை காட்டம்!

கோவை: பேரூர் கோவிலில் அதிகாரி நேரத்தை கடந்து சென்று வழிப்பட்டது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக பதிலளித்துள்ளார் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள COINDIA அரங்கில் லகு உத்யோக்...

பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாது- தமிழிசை செளந்தரராஜன்

கோவை: பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாது என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்... தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர், பேசும்போது :- தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள்...

அதிமுக தனிப்பெரும்பான்மை?- கோவையில் ஒற்றை வரியில் அண்ணாமலை அளித்த பதில்

கோவை: அதிமுக தனி பெரும்பான்மை என ஈபிஎஸ் பேசியிருப்பதற்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து பேச ஆரம்பிக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பாஜக முன்னாள் மாநில...

பா.ஜ.க வை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய தேவை தி.மு.க-வுக்கு இல்லை- கோவையில் செந்தில்பாலாஜி பேட்டி

கோவை: பா.ஜ.க வை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய தேவை தி.மு.க வுக்கு இல்லை என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்... நாங்கள் யாரோடும் ? கூட்டணியில் சேர மாட்டோம் எனக் கூறிவிட்டு, தற்போது கூட்டணி...

எப்போதும் கூட்டணி குறித்த பேச்சா? கோவை எம்.எல்.ஏ., வானதி காட்டம்!

கோவை: எப்போதும் கூட்டணி குறித்தே பேச வேண்டுமா ? என்று வானதி சீனிவாசன் காட்டமாக பேசி உள்ளார் கோவை, பீளமேட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில்...