Header Top Ad
Header Top Ad
TagsCCTV footage

tag : CCTV footage

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடிகளை துணிச்சலுடன் கைது செய்த கோவை போலீஸ்! வீடியோ காட்சிகள் உள்ளே

கோவை: கோவையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மதுரையைச் சேர்ந்த ரவுடி கும்பலை போலிசார் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர் கோவை, சூலூர் அருகே செட்டிபாளையத்தில் போலீசார் இரவு வந்து சென்ற போது ரவுடி...

சூலூர் அருகே வீட்டு சுவர் ஏறி குதித்து திருட முயன்ற நபர்- சிசிடிவியால் பிடித்த உரிமையாளர்

கோவை: கோவையில் வீட்டுச் சுவர் ஏறி திருட முயன்ற வாலிபரை கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மடக்கிப் பிடித்த குடும்பத்தினர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். கோவை, சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் வீட்டின் சுவர் ஏறி...

கோவையில் துணி எடுக்க வந்த பெண் செல்போனை திருடிய சம்பவம்- சிசிடிவி காட்சிகள் வெளியானது

கோவை: கோவையில் கடையில் துணி எடுக்க வந்த பெண் செல்போனை திருடிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில், கோவை மாவட்டம் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக திகழ்கிறது....

கோவையில் மினி சரக்கு வாகனம் விபத்து- சிசிடிவி காட்சிகள் வெளியானது

கோவை: கோவை, சூலூர் அருகே அருகம்பாளையத்தில் பிசியோதெரபி டாக்டரின் மினி சரக்கு வாகனம் விபத்திற்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை, சூலூர் அருகே குட்டி யானை சரக்கு வாகனம் அருகம்பாளையம் பகுதியில் உள்ள...

கோவையில் அசால்ட்டாக பைக் லாக்கை உடைத்து திருட்டு- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை ஒண்டிப்புதூரில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவை ஒண்டிப்புதூர் கம்பன் நகர் பகுதியை...

கோவையில் கோர விபத்து… ஒருவர் பலி… அவினாசி சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்!

கோவை: கோவையில் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் அடுத்தடுத்து ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் ,6 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் நேற்று இரவு, காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில்...

கோவையில் அடித்த சூறைக்காற்று- வேருடன் சாய்ந்த மரம்- தப்பிய வாகன ஓட்டி!

கோவையில் அடித்த சூறைக்காற்றில் வேருடன் மரம் சாய்ந்த போது நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டியின் அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை: ஆடி மாதம் நாளை பிறப்பதற்கு முன்பே...

கோவையில் பலே ஸ்கெட்ச் உடன் வந்த காய்கறித் திருடன்!

கோவை: முக கவசம் அணிந்து கொண்டும் உஷாராக வாகன எண்ணை மறைத்து கொண்டும் வந்து காய்கறிகளை திருடி செல்லும் காய்கறி திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை புல்லுகாடு பகுதியில் முக...

கோவையில் வாகனங்களில் உள்ள பேட்டரிகளை திருடும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

கோவை: கோவையில் வாகனங்களில் உள்ள பேட்டரிகளை திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது!!! கோவை, கரும்புக்கடை சுற்றுவட்டார பகுதிகளிலும், சௌக்கார் நகர் பகுதிகளிலும் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து மர்ம...

கோவையில் மங்கி குல்லா கொள்ளையன்- சிசிடிவி காட்சிகள் வெளியானது

கோவை: கோவையில் டிப் டாப் உடையுடன், மங்கி குல்லா அணிந்த வரும் கொள்ளையன் வீடுகளில் நோட்டமிட்டு பணம், நகை திருட்டிய சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது கோவையில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச்...

என்ன தைரியம்? கோவையில் கூட்டத்திற்குள் புகுந்து சிறுவனைக் கடித்த தெருநாய்!

கோவை: கோவையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்த சிறுவனை கடித்த தெரு நாயின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன கோவை, மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பரவலாக தெரு நாய் தொல்லை அதிகரித்து உள்ள நிலையில்...

கோவையில் தனியார் பஸ் டயரில் சிக்கிய இளைஞர்: பதறவைக்கும் வீடியோ காட்சிகள்!

கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் பஸ் டயரில் சிக்கிய இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. கோவை, பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரத். இவர் கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில்...