TagsCoimbatore Collector

tag : Coimbatore Collector

கோவையில் பெண் குழந்தைகளுக்கான வன்முறை ஒழிப்பு தெருக்கூத்து

கோவை: கோவை ரயில் நிலையத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை இரயில் நிலைய சந்திப்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்...

கோவையில் பணிகள் இல்லை… வரிகள் மட்டுமே உள்ளது… எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை: கோவை மாநகராட்சியில் மக்களுக்கு பணிகள் நடப்பதற்கு பதில் வரிகள் தான் போடப்படுகிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் மந்தமான நிலையில்...

கராத்தே பயிற்சி பள்ளிகளுக்கு வாய்ப்பு: கோவை ஆட்சியர் அழைப்பு!

கோவை: கோவையில் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்க தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்...

கோவையில் பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெற்ற சுதந்திர தினவிழா

கோவை: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற சுதந்திர தின விழா அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கோவை வ.உ.சி மைதானத்தில் 79ஆவது சுதந்திர தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனார்,...

கோவையில் தொடங்கிய வேளாண் கண்காட்சி!

கோவை: அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைத்துறை சார்பில் அங்கக வேளாண்மை மற்றும் அங்கக வேளாண் பொருட்கள் உற்பத்தி குறித்த கண்காட்சி...

கோவை பெரியார் நூலகத்தில் அந்தபலகை இருக்காது- அமைச்சர் ஏ.வ.வேலு

கோவை: கோவை பெரியார் நூலகத்தில் கண் திருஷ்டி பலகை இருக்காது அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரம் சாலை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமானப்...

கோவையில் உங்களுடன் ஸ்டாலின்- பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவுரை…

கோவை: கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவுறுத்தி உள்ளார். கோவை மாவட்ட...

கோவையில் மீனவர்களுக்கு மானிய விலை பரிசல்

கோவை: கோவையில் மானிய விலையில் மீனவர்களுக்கு பரிசல்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் கோவை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைசார்பில் உள்நாட்டு மீனவர்களுக்கு 50% மானியத்தில் மீன் பிடி பரிசல்களை 15 மீனவர்களுக்கு கோவை மாவட்ட...

மதுக்கரை பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள்- மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

கோவை: மதுக்கரை வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்விையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாவட்டம். மதுக்கரை வட்டாரத்திற்குட்பட்ட மைலேறிபாளையம், சீராப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித்...

நீங்க தான் இதை மக்கள் கிட்ட சொல்லணும் – கோவை கலெக்டர்!

கோவை: போதை பொருட்கள் ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் உரையாற்றினார். கோவையில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வை...

பாட்டிக்கு உடனடி தீர்வு: கோவை கலெக்டர், பத்திரிகையாளர்கள் உதவி!

கோவை: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த மூதாட்டிக்கு கோவை கலெக்டர் மற்றும் பத்திரிகையாளர்கள் உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். கோவை, சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (வயது 79)...

உயிரிழந்தும் கை கொடுத்த மகன்; அரசிடம் உதவி கோரும் கோவை மூதாட்டி!

கோவை: உயிரிழந்த தனது மகன் சேமித்து வைத்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தரக்கோரி மூதாட்டி ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மத்திய அரசு...