TagsCoimbatore Collector

tag : Coimbatore Collector

கோவையில் HIV குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்…

கோவையில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், ஆட்டோ பிரசாரம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஆனைகட்டி ரிசார்டுகள்- நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ்…

ஆனைக்கட்டி மலைப்பகுதியில் அரசு அனுமதியின்றி இயங்குவதாகக் கூறப்படும் 8 தனியார் ரிசார்டுகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கோவையில் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகவையில் வேலை…

கோவை ATMA திட்டத்தின் கீழ் காலியாக உள்ள வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவித் தொழில்நுட்ப மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான பணிநியமன முகமைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டங்கள் அறிவிப்பு…

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினருக்கான தனிநபர், குழு மற்றும் வெளிநாட்டு உயர்கல்விக் கடன் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: திருநங்கைகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில்சுற்றுலாவில் ஆர்வமுள்ள பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, (TRANSGENDER) திருநங்கைகளுக்கு சுற்றுலா வழிகாட்டி பயிற்சி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுற்றுலா...

கோவையில் பாரா ஒலிம்பிக் போட்டிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில், மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார். கோயம்புத்தூர் மாவட்டம் விவேகானந்தா ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகத்தில், RMV கோப்பை 2026 மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில...

கோவை வடக்கு வட்டத்தில் நடைபெறுகிறது உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்…

கோவை: வருகின்ற 19ம் தேதி கோவை வடக்கு வட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசுவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலர் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டவாறு, மக்களை நேரடியாக அணுகி...

கண்டெடுக்கப்பட்ட பிஞ்சுக் குழந்தை; உரிமை கோருவது யார்? கோவை மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு

கோவையில் மீட்கப்பட்ட ஆண் குழந்தை ஆதீதியன் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், உரிய ஆதாரங்களுடன் 30 நாட்களுக்குள் உரிமை கோர மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கோவையில் கலை கட்டிய சுதந்திர தின விழா

கோவை: கோவையில் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோவையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரின் நிகழ்ச்சிகள் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் என சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டின் 80வது...

கோவையில் வங்கிகளின் மாவட்ட ஆலோசனைக் குழு கூட்டம்…

கோவை: கோவையில் 2026 ஆம் ஆண்டு ஜூன் காலாண்டிற்கான வங்கிகளின் மாவட்ட ஆலோசனைக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 ஆம் ஆண்டு ஜூன் காலாண்டிற்கான...

போதைப் பொருள் இல்லாத தமிழகம்- கோவையில் விழிப்புணர்வு பேரணி…

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடுஎன்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட சமூக நலன்...

மதுபான கடைகளை மூட வேண்டும்- கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை(15.08.2026) அனைத்து வகை மதுக்கடைகளும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள்/பார்கள் (FL) பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் (FL2) செயல்படும்...