கோவை: டிரைவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்ட நிலையில் அதிவேகமாக சென்று சுவற்றில் மோதி கவிழ்ந்த காரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன…
நீலகிரி மாவட்டம் ஊட்டி எமரால்டு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(48).இவர் இன்று காலை...
கோவை: கோவையில் மழையால் வீடு இடிந்து விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் முத்துச்சாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்…
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை வானிலை...
கோவை: மோசமான வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி மேட்டுப்பாளையம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம்...
கோவை: நிதி ஆயோக் கூட்டத்தில் இத்தனை ஆண்டுகள் பங்கேற்காமல் தற்போது பங்கேற்பது ஏன் என முதல்வருக்கு எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...
கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைக்கால பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு...
கோவை: கோவையில் மழை கால பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை கால பாதுகாப்பு மற்றும்...
கோவை: புகார் அளித்தால் அதனை விசாரிக்க வேண்டும் என்றும் விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் காவல்துறையினருக்கு எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்…
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம் பூத் கமிட்டி அமைப்பது குறித்தான ஆலோசனைக்...
கோவை:தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் காவல்துறையினர்களுக்கான மகிழ்ச்சி எனும் திட்டத்தை கோவையில் துவக்கி வைத்தார்…
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் மகிழ்ச்சி எனும் காவல்துறையினருக்கான திட்டத்தை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி...
கோவை: கோவை மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வருகை புரிந்துள்ளனர்…
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று முதல்...
கோவை: வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை. கோவையை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக...
கோவை அருகே திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீர் உடைந்து பல அடி உயரத்திற்கு எழும்பி அருவி போல கொட்டிய குடிநீர் வீணானது...
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து சாமண்ணா நீரூந்து நிலையத்தில்...
கோவையில் மீண்டும் ஒரு பெண் யானை உயிரிழந்தது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியல் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…
கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகம், கரடிமடை சுற்றுக்கு உட்பட்ட போலாம்பட்டி பிளாக் 1, யானைகல் சராகம் பகுதியில்...