TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

கோவையில் நடைபெற்ற நான் முதல்வன் நிகழ்ச்சி- ஆர்வமுடன் கலந்துகொண்ட மாணவ மாணவிகள்…

கோவை: கோவையில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்… கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி...

கோவையில் கிணற்றில் விழுந்த மான்கள்- பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்…

கோவை அருகே கிணற்றில் தவறி விழுந்த இரு மான்களை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர் வனத் துறையிடம் ஒப்படைத்தனர் கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில், கிணற்றுக்குள்...

எஸ்.பி.வேலுமணி மற்றும் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்… 3 மாதங்களே கெடு…!

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது... அ.தி.மு.க தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. ஜூலை 30 ஆம்...

தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி திமுகவில் இணைந்தார்…

கோவை: கோவை,கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று அதிகாரப் பூர்வமாக இணைந்தார். கடந்த மே 3 ம் தேதி த.வெ.க வில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, சமூக பணியில்...

ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும்- கோவையில் அமைச்சர் பேட்டி…

எப்போதும் நிரந்தரமான விலையை தரும் ஆவினுக்கு அனைத்து விவசாயிகளும் வர வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்... கோவை, மாவட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில்...

சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் TNPSC தேர்வு- வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா…

கோவை: கோவையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் TNPSC குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது… கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சமீபத்தில் TNPSC குரூப் 1 தேர்வுகளில் வெற்றிகரமாக தேர்ச்சி...

ஆப்ரேசன் சிந்தூர் வெற்றி- கோவையில் தேசிய கொடி ஏந்தி பேரணி…

கோவை: ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கோவையில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ.க வினர் பேரணி நடத்தினர்… ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய...

ஆஸ்திரேலிய பயணம் முடிந்து கோவை திரும்பிய வானதி சீனிவாசன்- செய்தியாளர்களிடம் கூறியது என்ன?

கோவை: தனது பயணம் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை பலப்படுத்தும் விதமாக அமைந்ததாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.... ஆஸ்திரேலியா நாட்டின் வெளியுரவுத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்... கோவை கோபாலபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது....

கோவையில் புதிய தோழி மகளிர் விடுதி- அடிக்கல் நாட்டிய முதல்வர்…

கோவை: கோவையில் புதிதாக அமைய உள்ள நவீன வசதிகளுடன் கூடிய தோழி மகளிர் விடுதிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்… தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட தோழி மகளிர் விடுதியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்த...

மருதமலை அருகே இறந்த பெண் யானை வயிற்றில் குட்டியானை- சோகத்தில் கோவை மக்கள்…

கோவையில் மருதமலை அருகே இறந்த பெண் யானையின் வயிற்றில் 15 மாத ஆண் குட்டியானை இருந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது... கோவை, மருதமலை அடிவாரத்தில் கடந்த நான்கு நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...

கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சிபிஎம் கட்சியினர்- காரணம் என்ன?

கோவையில் மாநகராட்சி வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம், மாநகராட்சி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்... கோவை மாநகராட்சியில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற அவசர கூட்டத்தில், ஜனநாயக விரோதமாக நிறைவேற்றப்பட்ட...