TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

ஜூலை மாதம் நாடே ஸ்தம்பிக்கும் அளவில் வேலை நிறுத்த போராட்டம்- கோவையில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு அறிவிப்பு…

கோவை: ஜூலை 9ஆம் தேதி நாடே ஸ்தம்பிக்கும் அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் நடத்துவதற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் முடிவெடுத்துள்ளனர்… அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைகள் குழுவின் சார்பில் 17...

மருதமலை அருகே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் யானை உயிரிழப்பு…

கோவை: மருதமலை அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் காட்டு யானை உயிரிழந்தது… கோவை மருதமலை அருகே பெண் காட்டுயானை ஒன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு நடமாட முடியாமல் கிடந்தது கண்டறியப்பட்டது. அதனுடன்...

கோவையில் இருந்து பணம் மற்றும் தங்கம் கடத்தல்- கேரள போலிசாரால் மூவர் கைது…

கோவை: கோவையில் இருந்து பணம் மற்றும் தங்கம் கடத்திய மூன்று பேரை கேரளா மாநில காவல் துறையினர் கைது செய்தனர்... கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் வேலந்தவலத்தில், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக...

தேசிய கட்சிகளை தவிர்த்து விட்டு திராவிட கட்சி அரசியல் செய்ய முடியாது- கோவையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி…

கோவை: தேசிய கட்சிகளை தவிர்த்து விட்டு திராவிட கட்சி அரசியல் செய்ய முடியாது என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்... முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர், 50 ஆண்டு காலத்திற்கு மேலாக அரசியலில்...

நாளை உலக தேனீ தினம்- கோவையில் உள்ள வேளாண்மை பல்கலையில் கொண்டாட்டம்- பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்…

கோவை: நாளை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் உலக தேனீ தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது… தேனீக்கள் ஒரு அதிசயத்தக்க உயிரினம் ஆகும். இவை மகாரந்தகச்சேர்க்கையில் ஈடுபட்டு...

கோவையில் மீட்பு பணி உபகரணங்கள் ஆட்சியர் முன் காட்சிப்படுத்தப்பட்டது…

கோவை: தீயணைப்பு துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீட்பு பணி உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டது… கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பருவமழை மற்றும்...

இந்தியாவிலே சிறந்த தங்க நகை தொழிற் பூங்கா கோவையில் அமைக்கப்படும்- அமைச்சர் அன்பரசன்…

கோவை: இந்தியாவிலே சிறந்த தங்க நகை தொழிற் பூங்கா கோவையில் அமைக்கப்படும் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்… கோவை கொடிசியாவில் தங்க நகை பூங்கா அமைக்க நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தா.மோ அன்பரசன்...

கோவை மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து மனு அளித்த அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள்…

கோவை: மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோவை அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மனு அளித்தனர்... கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் Krystal என்ற நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில்...

2026ல் கூட்டணியா? கோவையில் சீமான் அறிவித்த முடிவு…

கோவை: வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் ஐந்தாவது முறையாக நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடப் போவதாக கோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மே18 இனப்படுகொலை நாளையொட்டி கோவை கொடிசியா...

கோவையில் கும்கி யானை உதவியுடன் பெண் காட்டுயானைக்கு சிகிச்சை…

கோவை: மருதமலை அருகே கும்கி யானையின் உதவியுடன் கிரேன் மூலம் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானையை தூக்கி நிறுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது... கோடை வறட்சியின் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை...

கோவில் பெயரை கூறி நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை- அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை…

கோவை: தனியார் குழுக்கள் கோவிலின் பெயரைக் கூறி நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்… கோவை, மருதமலை முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக...

சின்னத்தடாகம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அழுகிய ஆண் சடலம்- போலிசார் விசாரணை…

கோவை: கோவை தடாகம் அருகே அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண்சடலத்தில், விலங்குகள் தாக்கியதற்கான தடயங்கள் இருப்பதால் அந்த கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது… கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னத்தடாகம் இந்திரா...