TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

வெள்ளலூர் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் இடத்தில் ஆண் சடலம்- கொலையா? என விசாரணை…

கோவை வெள்ளலூர் பகுதியில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் கொலையா ? என காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்… கோவை வெள்ளலூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்...

32 ஆண்டுகளுக்குப்பின் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் திருவிழா கோலாகலம்!

கோவை: கோட்டைமேட்டில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. கோவை கோட்டைமேட்டில் அகிலாண்டேஸ்வரி உடனமர், சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவிலில்...

32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கோவை கோட்டை சங்கமேஸ்வரர் தேரோட்டம்…

32 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது... கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. கோவை, கோட்டைமேட்டில் அகிலாண்டேஸ்வரி...

கோவையில் போக்குவரத்து மாற்றம்; கமிஷனருக்கு நுகர்வோர் அமைப்பு கடிதம்!

கோவை: கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்வதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கோவையைச் சேர்ந்த சிட்டிசன் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பு கோவை மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது. சிட்டிசன் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பின்...

கோவையில் விடிய விடிய போலீஸ் சோதனை!

கோவை: நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கோவையில் போலீசார் விடிய விடிய வாகன தணிக்கை நடத்தியுள்ளனர்.

கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை!

கோவை: கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரத்தை பின்வரும் விலைப் பட்டியலில் காணலாம். ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை விலை அடிப்படையில் காய்கறிகள் & பழங்கள் விலைப்பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில்...

மதுரை ஆதீனத்தை கைது செய்ய வேண்டும்- கோவையில் ஆர்ப்பாட்டம்…

கோவை: மதுரை ஆதீனத்தை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவையில் அனைத்தும் முற்போக்கு இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... அண்மையில் மதுரை ஆதீனம் சென்ற வாகன சம்பவத்தில் தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாக அவர்...

பாஸ் ஆகி 12 வருடங்கள் ஆகியும் வேலை வழங்கவில்லை- கோவையில் தொடக்கப்பள்ளி தேர்வர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று 12 ஆண்டுகள் ஆகியும் வேலையில்லை என்றும் உடனடியாக அரசு வேலை தர வலியுறுத்தியும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் முகமூடியை அணிந்து கவன...

நெற்றியில் நாமம்- கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவையில் ஓய்வூதியம், ஊதிய திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நெற்றியில் நாமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேர்தல் வாக்குறுதி படி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு...

கோவை, விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு – பயணிகள் முன்கூட்டியே வருமாறு அறிவுறுத்தல் !!!

கோவை, விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரித்துள்ளதால் பயணிகள் முன்கூட்டியே வருமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது... கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், பூனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர்,...

கோவையில் இன்றைய தங்கம் விலை; திடீர் சரிவு!

கோவை: கோவையில் இன்றைய தங்கம் விலை மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம். அக்ஷயதிருதியை பண்டிகையை முன்னிட்டு அதிகரித்து வந்த சந்தம் விலை, பண்டிகை முடிந்த நிலையிலும் ஏறுமுகமாகவே இருந்தது. இதனிடையே தங்கம்...

கோவையில் உள்ள டாப் 5 UPSC தேர்வு பயிற்சி மையங்கள்

கோவை: கோவையில் உள்ள டாப் 5 UPSC தேர்வு பயிற்சி மையங்கள் பற்றிய செய்தியை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸ் தேர்வை குடிமைப்...