TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

கோவையில் அடுத்தடுத்து செத்து விழுந்த 40 ஆடுகள்! வீடியோ

கோவை: கோவையில் வாழைத் தோட்டத்தில் பாய்ச்சிய நீரைக் குடித்த 40 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் வெயிலில் நின்று பார்வையற்றோர் ஆர்ப்பாட்டம்!

கோவை: கண் பரவையற்றவர்களுக்கு ரேஷன் கடைகளில் கட்டணமில்லாமல் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வெயிலில் நின்று பார்வையற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பில் இன்று செஞ்சிலுவை அலுவலகம்...

கோவையில் போலீசாருக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி!

கோவை: மாநகர காவல்துறையின் பவள விழாவை முன்னிட்டு கோவையில் போலீசாருக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. கோவையில் மாநகர காவல் துறை கடந்த 1990ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் 35 ஆண்டு, பவள...

இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை!

கோவை: நம்ம ஊரில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரத்தை பார்க்கலாம். கோவையில் இன்றைய (15.4.2026) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரத்தை உழவர் சந்தை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சில்லறை விற்பனை நிலையங்களில்...

நாளை கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம்!

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேயர் தலைமையில் நடைபெறும் மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டம் பிரதி வாரமும் நடைபெற்று வருகிறது. இதனிடையே நாளை குறைதீர்...

கோவை ஜல்லிக்கட்டு: அடிக்கல் நாட்டப்பட்டது… தேதியில் மற்றம்!

கோவை ஜல்லிக்கட்டு: கோவையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு 27ம் தேதி நடைபெறும் என்று விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கலை ஒட்டி பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள்...

கோவை தி.மு.க., சார்பில் அம்பேத்கருக்கு மரியாதை!

கோவை: அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி கோவை தி.மு.க., வினர் அக்கட்சியினர் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அம்பேத்கரின் 135வது பிறந்தநாளையொட்டி கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., சார்பில் மாவட்ட...

கோவையில் பைக்கில் போய்ப் பாருங்க அப்போ தெரியும்! வானதி கொந்தளிப்பு!

கோவை: அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு எம்.எல்.ஏ., வானதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சட்ட மேதை அம்பேத்கரின் 134வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி...

இரண்டு டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட புலியகுளம் விநாயகர்! – வீடியோ!

கோவை: தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைக்கனி பண்டிகைகளை முன்னிட்டு புலியகுளம் முந்தி விநாயகருக்கு இரண்டு டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் இன்று தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைக்கனி பண்டிகை...

தமிழ்ப் புத்தாண்டு: குடும்பத்துடன் சென்று வழிபட கோவை கோவில்கள்

கோவை கோவில்கள்: தமிழ்ப்புத்தண்டை முன்னிட்டு இன்று குடும்பத்துடன் சென்று வர கோவையை சுற்றி உள்ள கோயில்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. மருதமலை முருகன் கோவில் முருகப்பெருமானின் ஏழாவது படை வீடான மருதமலை முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் என்று...

கோவையில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் பாம்பு; வனத்துறை உதவி தேவை! – வீடியோ உள்ளே

கோவை: கோவையில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் பாம்பை மீட்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை ப்ரூக் பாண்ட் சாலையை அடுத்த காளீஸ்வரா மில் பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் அடியில் இன்று காலை பாம்பு...

சிலிண்டருக்கு பாடை கட்டி கோவையில் த.வெ.க., ஆர்ப்பாட்டம்!

கோவை: கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்தும், மாநில அரசைக் கண்டித்தும் கோவையில் த.வெ.க.,வினர் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2024 மார்ச் 8ம் தேதி...