TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

சிறுமிகளுக்கு தொல்லை; கோவையில் பிரபல மத போதகர் தலைமறைவு!

கோவை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோவை சர்ச் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்குப் பதியப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள...

சிலிண்டர் விலை உயர்வு; பெட்ரோல் டீசல் மீது வரி அதிகரிப்பு! அடுத்தடுத்து வெளியான அறிவிப்பு!

கோவை: நாட்டில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது மத்திய பெட்ரோலிய அமைச்சகம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையான...

தமிழகத்திலேயே முதன்முறை: கோவையில் சிறப்புக் குழந்தைகளுக்கான பூங்கா! – வீடியோ

கோவை: தமிழகத்திலேயே முதன்முறையாக சிறப்புக் குழந்தைகளுக்கான பூங்காவை கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தனர். கோவை காளப்பட்டி அருகே நேத்ரா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கான பூங்கா...

கோவையில் சிறார்களுக்கான Emerging Stars கால்பந்து லீக் தொடங்கியது!

கோவை: அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் Blue Cubs திட்டத்தின் கீழ், எப்.சி மெட்ராஸ் (FC Madras) அகாடமி நடத்தும், எமெர்ஜிங் ஸ்டார்ஸ் லீக் (Emerging Stars League) கால் பந்து தொடர் கோவையில் இன்று தொடங்கியுள்ளது.

பிரதமரை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை: கோவையில் முதலமைச்சர் குற்றச்சாட்டு!

கோவை: பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் தரப்படவில்லை என்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். கோவை கொடிசியா மைதானத்தில், 16 ஆயிரம் பெண்களின் வள்ளிக்கும்மி நடன அரங்கேற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின்...

வெப்பவாதம் (Heat Stroke) என்றால் என்ன? கோடையில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்?

Heat Stroke: கோடையின் கடும் வெயில் காரணமாக பலருக்கு வெப்பவாதம் ஏற்படுகிறது; இதனால் இந்தியாவில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எதனால் வெப்பவாதம் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்? முழு விவரத்தை...

கோவையில் கிரைம் பிராஞ்சு போலீஸ் என்று கூறி வீடு தேடி வந்த மோசடி ஆசாமி!

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில்கிரைம் பிராஞ்சு அதிகாரி என்று கூறி ரியல் எஸ்டேட் அதிபர் மனைவியை பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல். இவர்...

பெற்றோர்களே கவனம்; கோவையில் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

பெற்றோர்களே கவனம்; கோவையில் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம்!

வெள்ளியங்கிரி மலை: வனத்துறையினரை அலறவிட்ட ஒற்றைக் காட்டு யானை! வீடியோ

கோவை: கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஒற்றைக் காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக விரட்டுவதும், அதனைப் பார்த்து பக்தர்கள் அலறும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள...

விடியலை நோக்கி வெள்ளலூர் குப்பைக் கிடங்கு ; மாநகராட்சி கொடுத்த அறிக்கை

கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கு செயல்பாடுகள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் கூறியிருப்பதாவது:- கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளலூர் உரக் கிடங்கு 654 ஏக்கர் பரப்பளவு...

தென்கயிலை வெள்ளியங்கிரி மலை ஈசனின் தலமாக உருவானது எப்படி?

கோவை:தென்னாடுடைய சிவனே போற்றி" என்று போற்றப்படும் ஈசனின் தென் கயிலைதான் வெள்ளியங்கிரி மலை. இந்த கோவிலுக்கு சில வரலாறுகள் உண்டு. சிவனையே மணப்பேன் என்று பிடிவாதத்துடன் இருந்த பெண், ஈசன் வரதாது போனால் உயிர்...

உருவெடுத்த சயணி… இதோ மாசாணி அம்மன் கோவில் வரலாறு!

கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலும் ஒன்று. பொள்ளாச்சியில் இருந்த தென்மேற்கு பகுதியில் சுமார் 24 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.