TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

“கலங்குகிறது உலகு” போர் குறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள கவிதை!

உலக நாடுகளில் போர் பதற்றம் திவிரமடைந்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து X தளத்தில் வெளியிட்டுள்ள கவிதை:-

மழை நம்மைத் தடுப்பதில்லை: கவி கொஞ்சும் Coimbatore rain Photos

Coimbatore rain Photos: கோவையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வரும் நிலையில், மாநகரில் எடுத்து க்ளிக்ஸ் இதோ…

கோவை, திருப்பூர், நீலகிரியில் மழை எப்படி? வானிலை மையம் விளக்கம்!

கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவையில் கடந்த வாரம் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக மழை...

மேட்டுப்பாளையத்தில் பரதநாட்டிய அரங்கேற்றம்!

கோவை: மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா கௌமார மடாலயத்தில் நடைபெற்றது.

கோவையில் நாளை மின் தடை

கோவை: கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் நாளை ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. அந்த பகுதிகள்...

பா.ஜ.க வை 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் முருகன்- கோவையில் செல்வ பெருந்தகை பேட்டி

கோவை; பா.ஜ.க வேசம் சில மக்களை ஏமாற்றலாம், தமிழ்க் கடவுள் முருகனை ஏமாற்ற முடியாது கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் பா.ஜ.கவை 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் என காங்கிரஸ் கட்சியின் மாநில...

குமுதா ஹேப்பி: கோவையில் மீன் விலை வீழ்ச்சி | Fish rate Coimbatore

கோவை: கோவையில் மீன் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உக்கடம் மீன் மார்க்கெட்டில் இன்று மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மீன் வாங்கிச்சென்றனர்.

தவெக தலைவர் விஜய் பிறந்தநாள்- கோவையில் உடல் உறுப்பு தானம் செய்த பெண் நிர்வாகிகள்!!!

கோவை: த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் உட்பட 15 பெண் நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்... தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர்...

யோகா தினம்; ஈஷா ஆதியோகி முன் படை வீரர்களுக்கு பயிற்சி!

கோவை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவை ஈஷா ஆதியோகி வளாகத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இன்று யோகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

விசுவாசக்காரர் அமுல் கந்தசாமி; இ.பி.எஸ்., இரங்கல்!

கோவை: விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்தவர் அமுல் கந்தசாமி என்றும், அவரது குடும்பத்தினருக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை...

கோவை அ.தி.மு.க., எம்.எல்.ஏ காலமானார்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இன்று உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு 49.34%...

புது வண்டி வாங்கினா இனிமே இரண்டு ஹெல்மெட்கள்; மத்திய அரசு உத்தரவு!

டெல்லி: புதிய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் போது இனிமேல் இரண்டு ஹெல்மெட்கள் வழங்க வேன்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்...