TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

வெள்ளியங்கிரி மலை சென்றவர் உயிரிழப்பு; பக்தர்களே கவனம்!

கோவை: வெள்ளியங்கிரி மலை சென்ற பக்தர் இரண்டாவது மலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பிரசித்திபெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே...

கோவையில் பாட்டு சவுண்டை குறைத்த டிரைவர் அடித்துக் கொ*!

கோவை: கோவையில் பாட்டு சப்தத்தைக் குறைத்த டிரைவர் ஒருவரை சக டிரைவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர் ரியாஸ் (36) டிரைவரான இவர், நேற்று இரவு மதுபோதையில் இருந்துள்ளார். அதிக...

கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரம்!

கோவை: கோவையில் இன்றைய (மார்ச் 26ம் தேதி) காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.

தமிழகத்தில் தகித்த வெயில்… நேற்று எந்த ஊரில் எவ்வளவு வெப்பம்? நம்ம ஊரில் எப்படி?

கோவை: தமிழகத்தில் எந்தெந்த ஊர்களில் எவ்வளவு வெப்பம் பதிவானது என்பதை வானிலை மையம் அறிவித்துள்ளது. கோடைகாலம் தொடங்கும் முன்பே கோவையில் வெப்பம் வாட்டியதைப் போல், தமிழ்நாட்டின் அநேக மாவட்டங்களிலும் வெப்பம் வாட்டியது. இப்போது, தமிழ்நாட்டில் நீலகிரி,...

வாட்டும் வெப்பம்: என்ன செய்யணும்? என்ன கூடாது? கோவை மாநகராட்சி அட்வைஸ்!

கோவை: கோடைகால பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக கோவை மாநகராட்சி பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கோவையில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. இன்று கோவையில் 36.7 டிகிரி வெப்பம் பதிவானது. தகிக்கும் இந்த வெயிலில்...

கோவையில் 12 வயது சிறுமிக்கு சீண்டல்; தாத்தா, சித்தப்பா குண்டர் சட்டத்தில் அடைப்பு!

கோவை: கோவையில் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உறவினர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கோவை நல்லாம்பாளையம் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்...

சூலூரில் சூடு தாங்கல… தர்பூசணி விநியோகித்த த.வெ.க தொண்டர்கள்!

கோவை: கோடை காலத்தை முன்னிட்டு த.வெ.க தொண்டர்கள் சூலூரில் பொதுமக்களுக்கு தர்பூசணியுடன் நீர் மோர் வழங்கினர். கோவையில் கோடை வெயில் வாட்டி வருகிறது. தன்னார்வலர்கள், பல்வேறு அமைப்பினர் கோவையில் சில பகுதிகளில் இலவச நீர்மோர்...

ஒதுக்கீடு செய்யாத வீடு எதற்கு? கோவையில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மக்கள்!

கோவை: கடந்த அக்டோபர் மாதம் திறந்து வைத்தும், உக்கடம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகளை ஒதுக்கீடு செய்யாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். உக்கடம் சி.எம்.சி காலனி மற்றும் வெரைட்டி ஹால்...

கோவை வேளாண் பல்கலையில் 4,434 பேருக்கு பட்டம்!

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் 45வது பட்டமளிப்பு விழ நடைபெற்றது. இதில் 4,434 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது....

பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை: பருமனாக உள்ளவர்களுக்கு தீர்வு! கோவை மருத்துவர் பேட்டி!

கோவை: உடல் பருமனைக் குறைக்கும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை குறித்து விளக்குகிறார் மருத்துவர் பாலமுருகன். உடல் பருமன் என்பது பெரிய சுகாதார பிரச்சனையாக கருதப்படுகிறது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய...

போக்சோ கைதி கோவை சிறையில் உயிரிழப்பு!

கோவை: சிறார்களுக்கு எதிரான குற்ற ( போக்சோ ) வழக்கில் கோவை சிறையிலடைக்கப்பட்டிந்த கைதி திடீரென உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் பவானி பெரியபுலியூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(37). இவர் கடந்த 2020ம் ஆண்டு போக்சோ...

கார் கதவை திடீரென திறக்காதீங்க… கோவையில் பறிபோனது ஒரு உயிர்!

கோவை: கோவையில் விபத்தில் சிக்கி முதியவர் பலியானது தொடர்பாக கார் ஓட்டுனர் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை பீளமேடு விநாயக நகரை சேர்ந்தவர் பரத்(32). இவர்...