TagsNCC News Coimbatore

tag : NCC News Coimbatore

கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரம்

கோவை: கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரத்தை கோவை உழவர் சந்தை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய (மார்ச் 21ம் தேதி) விலை நிலவரம் உழவர்...

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்

கோவை: கோவையில் ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 2,000 கிராமங்களில் அரச மரங்களை நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது...

UTS APP : கோவை Reels பிரியர்களே வீடியோ சேலஞ்ச்க்கு அழைக்கிறது ரயில்வே!

கோவை: UTS APP-ஐ பிரபலப்படுத்தும் விதமாக ஒரு நிமிட வீடியோ தயாரிப்பு போட்டிக்கு இன்ப்ளூயன்ஸர்களுக்கு தென்னக ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் முன்பதிவில்லா ரயில்களுக்கான பயணச்சீட்டுகளைப் பெற UTS ( Unreserved Ticketing System)...

ரம்ஜானை முன்னிட்டு கோவையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கோவை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இம்மாத இறுதியில் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் சேவையை...

கோவை வருகிறார் உதயநிதி!

கோவை: துணை முதலமைச்சர் உதயநிதி கோவை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி மார்ச் 23ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வருகிறார். வரும் ஞாயிறன்று கோவை வரும் துணை...

கோவையில் பாம்பு பிடி வீரர் பரிதாப பலி; நாகப் பாம்பு கடித்து உயிரிழந்தார்!

கோவை: குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த பாம்பைப் பிடிக்க முயன்ற கோவையைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர், நாகப் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்களுடன் கேரம் விளையாடிய கோவை கலெக்டர்!

கோவை: கோவையில் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்டு, அவர்களுடன் கேரம் விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்...

11 ஆண்டுகளுக்குப் பின் மருதமலை கும்பாபிஷேகம்: என்னென்ன ஏற்பாடுகள்… அறங்காவலர் சிறப்புப் பேட்டி!

கோவை: மருதமலை கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோவிலுக்கு கோவை மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்கள்,...

கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை நிலவரம்

கோவையில் இன்றைய காய்கறிகள் & பழங்கள் விலை (மார்ச் 20ம் தேதி) நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம். கோவை மாவட்டத்தில் காய்கறிகள் & பழங்களின் இன்றைய விலை நிலவரம் உழவர் சந்தை நிர்ணயித்த...

கோவையில் வேலைவாய்ப்பு முகாம்…

கோவை: கோவையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து கோவையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இதில், 250க்கும் மேற்பட்ட...

சூரிய ஒளியில் சுனிதா வில்லியம்ஸ்: கோவை கலைஞர் அசத்தல்!

கோவை: பூதக்கண்ணாடியில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி சுனிதா வில்லியம்ஸ் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார் கோவையைச் சேர்ந்த யு.எம்.டி.ராஜா.

கோவையில் குறைகிறது குற்றம்: போலீஸ் கமிஷனர் கொடுத்த டேட்டா…!

கோவை: கோவையில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார் கோவை மாநகரில் போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களைச்...