கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் பகுதிகளில் நாளை (ஜூன் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

Advertisement

சீரநாயக்கன் பாளையம், பாப்பநாயக்கன் புதுார், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம்,

சாய்பாபா காலனி, சுண்டப்பாளையம் ஒரு பகுதி, செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், லட்சுமி நகர் மற்றும்
இடையர்பாளையம் – வடவள்ளி சாலை (ஒருபகுதி)

எம்.ஜி.ஆர்., நகர், காமராஜ் நகர், அன்னை இந்திரா நகர், ஹவுசிங் யூனிட் பேஸ் 1 சாலை, ரத்தினம் கார்டன், நாடார் காலனி, முத்தையா நகர், நுாராபாத், சக்தி நகர், சாரதா மில் சாலை, சுந்தராபுரம், காந்தி நகர், சி.டி.யூ., காலனி, சீனிவாசன் நகர், மதுக்கரை மார்க்கெட் சாலை,

லோகநாதபுரம், சாய் நகர், கே.ஆர்.கோவில், அம்மன் நகர், கோல்டன் நகர், பழனியப்பா நகர், காந்தி நகர், எம்.ஜி.ஆர்., நகர் விரிவாக்கம், சிட்கோ மற்றும் எல்.ஐ.சி., காலனி

Advertisement

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.

இந்த செய்தியை அந்தந்த பகுதி மக்களுக்கு ஷேர் செய்து உதவிடுங்கள்

Recent News

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...

Video