கோவையில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை

கோவை: கோவை மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நவம்பர் 15, சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை** பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

மின்தடை ஏற்படும் பகுதிகள் :

சூலூர் (Sulur), டி.எம்.நகர் (T.M. Nagar), ரங்கநாதபுரம் (Ranganathapuram), எம்.ஜி.புதூர் (M.G. Pudur), பி.எஸ்.நகர் (B.S. Nagar), கண்ணம்பாளையம் (Kannampalayam), காங்கேயம்பாளையம் (Kangeyampalayam), ரவுத்தூர் (Ravuthur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

காந்திபுரம் (Gandhipuram), சித்தாப்புதூர் (Siddhapudur), டாடாபாத் (Tatabad), ஆவாரம்பாளையம் பகுதி (Avarampalayam part), மேட்டுப்பாளையம் சாலை (Mettupalayam Road), சர்க்யூட் ஹவுஸ் (Circuit House), ஏர் ஃபோர்ஸ் (Air Force),

சுக்கிரகார்பேட்டை (Sukrawarpet), மரக்கடை (Marakkadai), ராமநகர் (Ramnagar), சாய்பாபா காலனி (Saibaba Colony), பூமார்க்கெட் (Poomarket), ரேஸ் கோர்ஸ் (Race Course), சிவானந்தா காலனி (Sivanandha) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மேட்டுப்பாளையம் (Mettupalayam), சிறுமுகை (Sirumugai), ஆலங்கொம்பு (Alangombu), ஜடையம்பாளையம் (Jadayampalayam), தேரம்பாளையம் (Therampalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

அன்னூர் (Annur), பதுவம்பள்ளி (Paduvampally), கஞ்சப்பள்ளி (Kanjapally), காக்காப்பாளையம் (Kakapalayam), சொக்கம்பாளையம் (Chokkampalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மின்தடை நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (9.00 AM to 5.00 PM)

செய்தியை அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு ஷேர் செய்து உதவிடுங்கள் வாசகர்களே…

Recent News

Video

Join WhatsApp