கோவை: கோவையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கபட்டுள்ளன.
டிசம்பர் 2ம் தேதி (செவ்வாய்க்கிழமை ) மின்வாரியத்தால் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளின் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகளை முன்னிட்டு மின்தடை செய்யப்படுவதால், பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணை மின் நிலையம் (MGCPALAYAM)
எம்.ஜி.சி.பாளையம் (MGC Palayam)
பொன்னேகவுண்டன் புதூர் (Ponnaegounder Pudur)
எம்.ராயர்பாளையம் (M. Rayarpalayam)
சுண்டமேடு (Sundamedu)
சென்னப்பசெட்டி புதூர் (Sennapasetti Pudur)
மண்ணிக்கம்பாளையம் (Mannikampalayam)
கள்ளிப்பாளையம் (Kallipalayam)
தொட்டியனூர் – சில பகுதிகள் (Thottiyanur – Some areas)
ஊரைக்கால்பாளையம் (Ooraikalpalayam)
ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.


