கோவையில் நாளைய மின்தடை

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையின் சில பகுதிகளில் டிசம்பர் 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

காமராஜ் ரோடு (Kamaraj Road), பாலன் நகர் (Balan Nagar), சர்க்கரை செட்டியார் நகர் (Sarkarai Chettiar Nagar), ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ வரை (Hope College to Civil Aero), வி.ஆர்.புரம் (V.R. Puram), என்.கே.பாளையம் (N.K. Palayam),

கிருஷ்ணாபுரம் (Krishnapuram), ஹவுசிங் யூனிட் (Housing Unit), சிங்காநல்லூர் (Singanallur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஜி.வி. ரெசிடென்சி (G.V. Residency), மசக்காலிப்பாளையம் (Masakkalipalayam), உப்பிலியபாளையம் (Uppilipalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

கதிர்நாயக்கன்பாளையம் (Kathirnaickenpalayam), ராக்கிபாளையம் (Rakkipalayam), குமாரபுரம் (Kumarapuram), நரசிம்நாயக்கன்பாளையம் (Naasimanaickenpalayam), பாம்பே நகர் (Bombay Nagar), டீச்சர்ஸ் காலனி (Teachers Colony), கணேஷ் நகர் (Ganesh Nagar), ஸ்ரீராம் நகர் (Sri Ram Nagar), தொப்பம்பட்டி (Thoppampatty) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

Recent News

Video

Join WhatsApp