Power Cut Coimbatore | கோவையில் நாளை மின்தடை

Power Cut Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் நாளை (டிச 18) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

சூலக்கல் (Sulakkal), தாமரைக்குளம் (Thamaraikulam), ஓ.கே மண்டபம் பகுதி (Part of O.K.Mandapam), மத்திரம்பாளையம் (Mandrampalayam), கொண்டம்பட்டி (Kondampatty) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

சிட்கோ (Sidco), சுந்தராபுரம் பகுதி (Part of Sundarapuram), போத்தனூர் பகுதி (Part of Podanur), LIC காலனி (LIC Colony), காமராஜ் நகர் (Kamaraj Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

எஸ்.என்.பாளையம் (S.N.Palayam), பாப்நாயக்கன்புதூர் (Pappanaickenputhur), வடவள்ளி (Vadavalli), வேடபட்டி (Vedapatty), வீரகேரளம் (Veerakearalam), தெலுங்குப்பாளயம் (Telungupalayam), வேலாண்டிபாளையம் (Velandipalayam),

சாய்பாபா காலனி (Saibabacolony), செல்வபுரம் (Selvapuram), காந்திநகர் (Gandhinagar), அண்ணாநகர் (Anna Nagar), லக்ஷ்மி நகர் (Lakshmi Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடைபட உள்ளது.

Recent News

Video

Join WhatsApp