Power Cut Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

Power Cut Coimbatore: கோவையில் நாளை (டிச., 23) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்படுத்தப் படுகிறது. அந்த வகையில்மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (23.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

ஆரோக்கியசாமி ரோடு (Arokiyasamy Road), ராமச்சந்திரா ரோடு (Ramachandra Road), டி.பி. ரோடு (D.B. Road), லாலி ரோடு (Lawley Road), தடாகம் ரோடு (Thadagam Road), கௌலி பிரவுன் ரோடு (Gowly Brown Road), டி.வி. சாமி ரோடு (T.V. Samy Road), சுக்கிரவார் பேட்டை (Sukkirawari Pet), காந்தி பூங்கா (Gandhi Park), கோபால் லேஅவுட் (Gopal Layout), சாமியார் புது வீதி (Samiyar New Street), இடையர் வீதி (Ediyar Street), ராஜ வீதி (Raja Street) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

சின்னத் தடாகம் (Chinnathadagam), ஆனைக்கட்டி (Aanakatti), நஞ்சுண்டாபுரம் (Nanchundapuram), பன்னிமடை ஒரு பகுதி (Pannimadai), பெரியதடாகம் (Periyathadagam), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

காட்டம்பட்டி (Kattampatty), ஆர்.சி.புரம் (R.C. Puram), ஜே.கிருஷ்ணாபுரம் (J. Krishnapuram), நெகமம் (Negamam), வடசித்தூர் (Vadachithur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை ஏற்பட உள்ளது.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...