Power Cut Coimbatore: கோவில்பாளையம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (8.1.2026) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் வாரியத்தின் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மின்தடை மேற்கொள்ளப்படுகிறது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
கோவில்பாளையம் (KOVILPALAYAM) துணை மின்நிலையம்:
சர்க்கார் சாமகுளம் (Sarkarsamakulam), கோவில்பாளையம் (Kovilpalayam), குரும்பபாளையம் (Kurumbapalayam), மணிக்கம்பாளையம் (Mannikampalayam),
அக்ரஹார சாமகுளம் (Agrakara Samakulam), கொண்டையம்பாளையம் (Kondaiyampalayam), குன்னத்தூர் (Kunnathur), கள்ளிப்பாளையம் (Kallipalayam), மொண்டிகாளிபுதூர் (Mondikalipudur) மற்றும் சுற்றுவட்டாரங்களில்
காலை 9 மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

