Power shutdown in Coimbatore | கோவையில் நாளை மின்தடை

Power shutdown in Coimbatore : கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 21ம் தேதி (புதன்கிழமை) பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். அல்லது குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

காளப்பட்டி (Kalapatti), சேரன் மாநகர் (Cheranma Nagar), நேரு நகர் (Nehru Nagar), சிட்ரா (Sitra), வள்ளியம்பாளையம் (Valliampalayam), கே.ஆர்.பாளையம் (K.R.Palayam),

விளாங்குறிச்சி (Villankurichi), தண்ணீர்பந்தல் (Thanneerpandal), பீளமேடு தொழிற்பேட்டை (Peelamedu Industrial Estate), ஷார்ப் நகர் (Sharp Nagar), மகேஸ்வரி நகர் (Maheswari Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தண்ணீர்பந்தல் (Thaneerpandhal), லட்சுமி நகர் (Lakshmi Nagar), முருகன் நகர் (Murugan Nagar), சேரன் மாநகர் (Cheranma Nagar), குமுதம் நகர் (Kumudham Nagar), ஜீவா நகர் (Jeeva Nagar), செங்காலியப்பன் நகர் (Sengaliappan Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

கீரணத்தம் (Keeranatham), வரதையங்கர்பாளையம் (Varathaiyangarpalayam), இடிகரை (Idigarai), அத்திபாளையம் (Athipalayam), சரவணம்பட்டி சில பகுதிகள் (Saravanampatty – some areas), விஸ்வாசபுரம் (Viswasapuram), ரெவின்யூ நகர் (Revenue Nagar),

கரட்டு மேடு (Karatumedu), விலாங்குறிச்சி சில பகுதிகள் (Villankurichi – some areas), சிவானந்தபுரம் (Sivananthapuram), சத்தி ரோடு (Sathy Road), சங்கரா வீதி (Sankara Veethi), ரவி தியேட்டர் (Ravi Theatre) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

சாவடி புதூர் (Chavady Pudur), நவக்கரை (Navakkarai), வீரப்பனூர் (Veerappanur), காளியாபுரம் (Kaliapuram) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

இந்த செய்தியை அந்தந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு ஷேர் செய்து உதவிடுங்கள் வாசகர்களே…

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.