Power Cut Coimbatore கோவையில் நாளை மின்தடை!

Power Cut Coimbatore: மின்பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் கோவையில் பின்வரும் இடங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

டாடாபாத் துணை மின் நிலையம் (Tatabad Substation)

ராஜா அண்ணாமலை ரோடு (Raja Annamalai Road), சென்ட்ரல் திரையரங்கம் (Central Theatre), திவான் பகதூர் சாலை பகுதி (Diwan Bahadur Road Area), பட்டேல் சாலை (Patel Road), காளீஸ்வரா நகர் (Kaleeswara Nagar), செல்லப்ப கவுண்டர் சாலை (Chellappa Gounder Road), சி.எஸ்.டபிள்யூ மில்ஸ் (CSW Mills), ராம்நகர் (Ramnagar),

அவிநாசி சாலை (Avinashi Road), காந்திபுரம் பேருந்து நிலையம் (Gandhipuram Bus Stand), கிராஸ்கட் ரோடு (Cross Cut Road), சித்தாபுதூர் (Siddhapudur), பாலசுந்தரம் சாலை (Balasundaram Road), புதியவர் நகர் பகுதி (Pudhiyaar Nagar Area),

ஆவாரம்பாளையம் பகுதி (Avarampalayam Area), டாடாபாத் (Tatabad), அழகப்ப செட்டியார் சாலை (Alagappa Chettiar Road), 100 அடி சாலை (100 Feet Road), சிவானந்தா காலனி (Sivananda Colony), அட்கோ காலனி (Hudco Colony), அலமு நகர் (Alamu Nagar) & சுற்றுவட்டாரங்கள்

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் (Mettupalayam Substation)

மேட்டுப்பாளையம் (Mettupalayam), சிறுமுகை (Sirumugai), ஆலங்கொம்பு (Alangombu), ஜடையாம்பாளையம் (Jadayampalayam), தேரம்பாளையம் (Therampalayam) & சுற்றுவட்டாரங்கள்

குப்பேபாளையம் துணை மின் நிலையம் (Kuppepalayam Substation)

குப்பேபாளையம் (Kuppepalayam), ஒன்னிப்பாளையம் (Onnipalayam), சி.கே.பாளையம் (CK Palayam), கல்லிப்பாளையம் (Kallipalayam), காட்டம்பட்டி (Kattampatty), செங்காளியப்பாளையம் (Sengalipalayam), கரிசிப்பாளையம் (Karichipalayam), வடுகபாளையம் (Vadugapalayam),

கதவுக்கரை (Kathavukarai), மொண்டிகாளிபுதூர் (Mondikaliputhur), மூணுக்கட்டியூர் (Moonukattiyur), ரங்கப்பகவுண்டன்புதூர் (Rangappagoundanputhur) & சுற்றுவட்டாரங்கள்

அன்னூர் துணை மின் நிலையம் (Annur Substation)

அன்னூர் (Annur), பதுவம்பள்ளி (Paduvampally), கஞ்சப்பள்ளி (Kanjapally), காக்கப்பாளையம் (Kakapalayam), சொக்கம்பாளையம் (Chokkampalayam) & சுற்றுவட்டாரங்கள்

பசூர் துணை மின் நிலையம் (Pasur Substation)

பசூர் (Pasur), பூசாரிபாளையம் (Poosaripalayam), இடையார்பாளையம் (Edaiyarpalayam), செல்லனூர் (Sellanur), ஐயம்புதூர் (Ayimaputhur), ஒட்டார்பாளையம் (Ottarpalayam), ஜீவா நகர் (Jeeva Nagar), அன்னூர் மேட்டுப்பாளையம் (Annur Mettupalayam),

மேட்டுக்காடு புதூர் (Mettukadu Puthur), அம்மாசெட்டிபுதூர் (AmmaChettiputhur), புதுப்பாளையம் (Puthupalayam), பூளுவாப்பாளையம் (Pooluvapalayam) & சுற்றுவட்டாரங்கள்

ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.

இந்த தகவலை அந்தந்த சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்…

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு 16%ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளதை மீண்டும் 16% உயர்த்த...

Video

Join WhatsApp