Coimbatore Gold rate today: கோவையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சரிவைச் சந்தித்துள்ளன.
கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.950 சரிந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,900க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.119,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.500 குறைந்து, கிராம் ரூ.12,800க்கும், பவுன் ரூ. 102,400க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளியும் இன்று விலை குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.55 விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.355க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,50,000க்கும் விற்பனையாகிறது.

