Coimbatore power cut: கோவையில் மின்தடை இல்லை!

Coimbatore power cut: கோவையில் மின்தடை இல்லை என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் மாதந்தோறும் ஒரு பகுதியில் மின்தடை அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நாட்களில் மின் கம்பிகளில் உராயும் மரக்கிளைகளை வெட்டுதல், பழுதான டிரான்ஸ்பார்மர்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மின்வாரியம் மேற்கொண்டு வந்தது.

மின்தடை ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே மின்வாரியம் அறிவிக்கும், அந்த செய்திகள் தினமும் நமது NCC News தளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. இதனிடையே ஏற்கனவே கோவையில் மின்தடை இல்லை என்ற மின்வாரியத்தின் அறிவிப்பைப் பதிவிட்டுள்ளோம்.

அதன்படி, பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்காலம் தொடங்கியுள்ளதால் கோவையில் மின்தடை ஏற்படுவதில்லை. மிகவும் அத்தியாவசியமான நேரத்தில் மட்டும் குறிப்பிட்ட சில இடங்களில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய அதிகாரி நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் தளத்திடம் தெரிவித்தார்.

Advertisement

வாசகர்கள் சிலர் மின்தடை அறிவிப்பு குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இந்த செய்தியை மீண்டும் பகிர்ந்துள்ளோம். கோவையின் அனைத்து செய்திகள், அறிவிப்புகளுக்கு நமது தளத்தில் இணைந்திருங்கள் வாசகர்களே…

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...