கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
சோமையம்பாளையம் (Somayampalayam) துணை மின்நிலையம்
சோமையம்பாளையம் (Somayampalayam), யமுனா நகர் (Yamuna Nagar), கலப்பநாயக்கன்பாளையம் (Kalappanaickenpalayam), ஜி.சி.டி. நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai), கே.என்.ஜி. புதூர் (KNG Pudur), தடாகம் ரோடு (Thadagam Road), சேரன் இண்டஸ்ட்ரீஸ் ஒரு பகுதி (Cheran Industries), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden), வி.எம்.டி. நகர் (V.M.T. Nagar), டீச்சர்ஸ் காலனி (Teachers Colony), நமிதா காலனி (Namitha Colony) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
கள்ளிமடை (Kallimadi) துணை மின்நிலையம்
காமராஜ் ரோடு (Kamaraj Road), பாலன் நகர் (Balan Nagar), சர்க்கரை செட்டியார் நகர் (Sarkarai Chettiar Nagar), ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ வரை (Hope College to Civil Aero), வி.ஆர்.புரம் (V.R. Puram), என்.கே. பாளையம் (N.K. Palayam), கிருஷ்ணாபுரம் (Krishnapuram), ஹவுசிங் யூனிட் (Housing Unit), சிங்காநல்லூர் (Singanallur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஜி.வி. ரெசிடென்சி (G.V. Residency), மசக்காளிபாளையம் (Masakkalipalayam), உப்பிலிபாளையம் (Uppilipalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
நேரம்: காலை 9.00 மணி முதல் 5.00 மணி





