Coimbatore Power Cut: கோவையில் நாளை (நவ.13) மின்தடை அறிவிப்பு

Coimbatore Power Cut: கோவையில் நாளை (நவ.13) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்புப் பணிகளுக்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின்தடை அறிவிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த நாளில் மின் மாற்றிகளில் உள்ள கோளாறுகளை சரி செய்யும் பணிகளை மின் வாரியம் மேற்கொள்கிறது. இதனிடையே கோவையில் நாளை (நவ.13) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். அல்லது குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்பட்டலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Advertisement

இருகூர் (Irugur), ஒண்டிப்புதூர் (Ondipudur), ஒட்டர்பாளையம் (Odderpalayam), எஸ்.ஐ.எச்.எஸ். காலனி (S.I.H.S. Colony), பள்ளபாளையம் – ஒரு பகுதி (Pallapalayam – Part), கண்ணம்பாளையம் – ஒரு பகுதி (Kannampalayam – Part), சின்னியம்பாளையம் (Chinniampalayam), வெங்கிட்டாபுரம் (Venkitapuram), தொட்டிபாளையம் (Thottipalayam), கோல்டுவின்ஸ் (Goldwins) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

யமுனா நகர் (Yamuna Nagar), காளப்பநாயக்கன்பாளையம் – ஒரு பகுதி (Kalappanaickenpalayam – Part), ஜி.சி.டி. நகர் (GCT Nagar), லூனா நகர் (Luna Nagar), கணுவாய் (Kanuvai), தடாகம் சாலை (Thadagam Road), சோமையம்பாளையம் (Somayampalayam), அகர்வால் பள்ளி சாலை (Agarwal School Road), சேரன் தொழிற்பூங்கா (Cheran Industrial Park), கே.என்.ஜி. புதூர் (K.N.G. Puthur), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த அறிவிப்பை அந்தந்த பகுதிகளில் வசிக்கும் உங்கள் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே…

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் தவெக பெண் நிர்வாகி பாலியல் புகார்… சொந்தக் கட்சி நிர்வாகிகள் மீதே பரபரப்பு குற்றச்சாட்டு!

கோவை அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் மீது, அதே கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் சீண்டல் மற்றும் சாதிய வன்கொடுமைப் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...