Header Top Ad
Header Top Ad

கோவையில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அமலாகும் நிலையில், நாளை (செ20ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

அந்த பகுதிகள் பின்வருமாறு:-

காந்திபுரம், சித்தாப்புதூர், டாடாபாத், ஆவரம்பாளையம் (பகுதி), மேட்டுப்பாளையம் சாலை, ரேஸ்கோர்ஸ், சர்க்கியூட் ஹவுஸ், சுக்ரவார் பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூ மார்க்கெட், சிவானந்தா காலனி மற்றும் டாடாபாத் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகள்

Advertisement

சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர்

உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

மேற்குறிபிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம், அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் மின்தடை ஏற்படுவது ரத்தாகலாம். இந்த அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்குட்பட்டது.

கோவை செய்திகளை அறிந்து கொள்ள எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈

Recent News