தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின்அறிவிப்பு…

கோவை: தொழிற்பயிற்சி நிலையங்கள் அங்கீகாரம் புதுப்பித்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் அங்கீகாரம் மற்றும் புதிய தொழிற்பிரிவுகள் / அலகுகள் இணைத்தல் தொடர்பான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக சமர்ப்பிக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் (MSDE) கீழ் உள்ள பயிற்சித் தலைமை இயக்ககம் (DGT). புதிய மற்றும் ஏற்கனவே உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களின் அங்கீகாரம் மற்றும் இணைப்பு தொடர்பான விண்ணப்பங்களை, இணைப்பு விதிமுறைகள் 2025-இன் விதிகளுக்கு இணங்க, பல்வேறு பிரிவுகளின் கீழ் சமர்ப்பிப்பதற்கும் செயலாக்குவதற்கும் புதிய ஐடிஐ இணைப்பு இணையதளத்தை ஏற்கனவே செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த இணையதளம் தற்போது மேலும் ஒரு மாத காலத்திற்கு. அதாவது 01.10.2026 முதல் 31.10.2026 வரை, பின்வரும் பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காகத் திறக்கப்பட்டு/ செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
  1. Establishment of News ITIS/MSTIs and
  2. Addition of New Trades, Unites in Existing ITIs,

https://affiliation-dgt.skillindiadigital.gov.in

விண்ணப்பங்களை என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...